Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்த ரிஷாட்டின் சட்டத்தரணிகள்

இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்த ரிஷாட்டின் சட்டத்தரணிகள்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது, தடுப்புக்காவல், அவதூறு உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சட்டத்தரணி, பி.டி.ஏ. கீழ் 7 மாதங்கள் காவலில் வைத்தல், பொய்யான குற்றச்சாட்டின் கீழ் பொலிஸில் புகார் அளித்தால் எடுக்கப்படும் சிவில் நடவடிக்கை போன்றவற்றுக்கு இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், உச்ச நீதிமன்றில் ஏற்கனவே அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரை பிரதிவாதிகளாக தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles