2024-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா – அயோமா மாகாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போலியான முடிவினால் தாம் தோல்வியடைய நேரிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.