Sunday, February 22, 2026
23.9 C
Colombo
செய்திகள்வணிகம்மசகு எண்ணெய் விலை குறைந்தது

மசகு எண்ணெய் விலை குறைந்தது

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரன்ட் மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 94.45 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.90 டொலராகவும் குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles