Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டைப் பற்றி உணர்வற்ற தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்!

நாட்டைப் பற்றி உணர்வற்ற தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்!

நாட்டின் தலைவர்கள் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், நாடு தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார் .

ஒரு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

​​நாட்டின் தலைவர்கள் உணர்வற்றவர்களாக மாறிவிட்டனர். அவ்வாறான தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

நமது நாட்டின் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles