Sunday, February 22, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியாவசிய சேவைகளின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்

அத்தியாவசிய சேவைகளின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்

அத்தியாவசிய சேவைகளின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது.

அதில், மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles