Friday, October 31, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டினத்தவரை திருமணம் செய்வதில் இருந்த தடைகள் நீக்கம்

வெளிநாட்டினத்தவரை திருமணம் செய்வதில் இருந்த தடைகள் நீக்கம்

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (02) முற்பகல் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்திய சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்யுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles