Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிகையலங்காரம் செய்யும் போதும் HIV தொற்றலாம்

சிகையலங்காரம் செய்யும் போதும் HIV தொற்றலாம்

அழகு நிலையங்களில் சிகையலங்காரம் செய்யும் போதும் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஜனக அக்கரவிட தெரிவித்துள்ளார்.

நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற வேண்டும் .இதன் மூலம் ஏனையோருக்கும் தொற்று பரவுவதினை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தேவையற்ற விடயத்தில் வெளியிடங்களில் சுற்றித்திரிவதினை தவிர்த்துக்கொள்வதும் சிறந்தது என குறிப்பிட்டுள்ளார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles