Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிஷ வாயுவை சுவாசித்த 50 சிறுவர்கள் வைத்தியசாலையில்

விஷ வாயுவை சுவாசித்த 50 சிறுவர்கள் வைத்தியசாலையில்

பாணந்துறை றோயல் ஆரம்ப பாடசாலையில் விஷ வாயுவை சுவாசித்த 50 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாணந்துறை றோயல் கல்லூரியிடம் வினவியபோது, ​​கல்லூரிக்கு வெளியில் யாரோ டயர்களை எரித்ததால் குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் தலையீட்டில் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles