Wednesday, March 25, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகே வைத்தியசாலையில்

வசந்த முதலிகே வைத்தியசாலையில்

தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று (02) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய்க்கு மருந்து எடுக்கும் முகமாக அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்று (02) கொழும்பில் அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles