செய்திகள்உள்நாட்டுமுட்டை விலை 10 ரூபாவால் குறைக்கப்படலாம்

முட்டை விலை 10 ரூபாவால் குறைக்கப்படலாம்

முட்டை ஒன்றின் விலை 7 – 10 ரூபாவால் குறைக்கப்படலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கால்நடைத் தீவனத்திற்கு சோளத்திற்குப் பதிலாக உடைத்த அரிசியைப் பயன்படுத்துவது ஏற்றது என கால்நடைஉற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles