Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளையுடன் எரிவாயு விலை குறையலாம்

நாளையுடன் எரிவாயு விலை குறையலாம்

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளையுடன் மேலும் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த தகவலை வழங்கினார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் வீழ்ச்சிப் போக்கு நிலவுகிறது.

எனவே நாளை மீண்டும் எரிவாயு விலை குறைவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், எந்தளவுக்கு விலைகுறையும் என்பதை உறுதியாக கூற முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles