Monday, November 3, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேநீர் - சிற்றுண்டிகளின் விலை குறைந்தது

தேநீர் – சிற்றுண்டிகளின் விலை குறைந்தது

சிற்றுண்டிகள் சிலவற்றின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன்படி சைனீஸ் ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி என்பனவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

அதேநேரம் பால் தேநீரின் புதிய விலை 100 ரூபாவாக இருக்கும்

தேனீரின் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles