Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் - பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் குறைப்பு

பாண் – பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் குறைப்பு

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை இன்று (31) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய (ஒரு இறாத்தல்) பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles