Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பிகளின் காப்புறுதி 500% ஆல் உயர்கிறது

எம்.பிகளின் காப்புறுதி 500% ஆல் உயர்கிறது

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்பீட்டை 500 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதியை 500 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரி அமைச்சரவைக்கு முன்மொழிவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.

எம்.பி ஒருவரின் மருத்துவக் காப்புறுதியின் பெறுமதியை 200,000 ரூபாவிலிருந்து 1 மில்லியனாக அதிகரிக்க அமைச்சரவைக்கு முன்மொழிவு செய்யப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை காரணமாக அனைத்து மருத்துவச் செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில், காப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என பல எம்.பி.க்கள் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles