Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றுடன் காலாவதியாகும் பைசர் தடுப்பூசிகள்

இன்றுடன் காலாவதியாகும் பைசர் தடுப்பூசிகள்

7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது, 52சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் இன்றும் கூட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களிடம் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான விருப்பம் இருப்பதாகவும் வைத்தியர் கினிகே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles