Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுறோஸ் பாணுக்குள் மூன்று குண்டூசிகள்!

றோஸ் பாணுக்குள் மூன்று குண்டூசிகள்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து இன்றைய தினம் விற்கப்பட்ட ஒரு றோஸ் பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாணை குடும்பஸ்தர் ஒருவர் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles