Wednesday, November 26, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

ரயிலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

திருகோணமலை – சீன துறைமுக ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை எனவும், 55 வயதுடைய ஆண் ஒருவர் ஆவார்.

சடலம் திருகோணமலை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணத்தை போக்க தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்

☎️ Mental Health 1926 (toll FREE )

☎️ CCCline 1333 (toll FREE )

☎️ Sumithrayo- 0112696666

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles