Wednesday, November 26, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயால சம்பவத்துடன் அமைச்சரின் மகனும் தொடர்பு?

யால சம்பவத்துடன் அமைச்சரின் மகனும் தொடர்பு?

யால சம்பவத்தை மூடிமறைக்க வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு செயற்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘அமைச்சரின் மகன் ஒருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அமைச்சர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவும் பெரும் மர்மமாகிவிட்டது. குறித்த அமைச்சரின் மகன் இதற்கு முன்னரும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles