இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ காயத்தால் உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இடைவிலகினார்.
அவர் நாடு திரும்பிய நிலையில், அவருக்கு பதிலாக ஹசித பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளார்.