Sunday, March 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனா வழங்கிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு

சீனா வழங்கிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய இரண்டு விமானங்கள் இன்று கொழும்பை வந்தடையவுள்ளன.

இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க சீனா இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

அதன்படி, சீனா 1.8 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

முன்னதாக, ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles