Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஞ்சா விரைவில் சட்டபூர்வமாக்கப்படலாம்

கஞ்சா விரைவில் சட்டபூர்வமாக்கப்படலாம்

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள சட்டங்களின்படி மருத்துவ மற்றும் அறிவியல் நோக்கங்களுக்காக மாத்திரமே கஞ்சாவை வளர்க்க முடியும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக அல்ல, ஏனெனில் நாங்கள் சட்ட கட்டமைப்பை பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles