Wednesday, February 18, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்பதவி விலகினார் ரணில்!

பதவி விலகினார் ரணில்!

பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் நேற்று பதவியேற்றார்.

இந்நிலையில், அந்நாட்டின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் பதவியில் இருந்து ரணில் ஜயவர்தன விலகியுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2015 இல் பிரித்தானிய பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய அலுவல்கள் திணைக்களத்திற்கு தலைமை தாங்கியதுடன், பிரித்தானியாவின் உணவு மற்றும் விவசாயக் கொள்கைகளுக்குப் பொறுப்பாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles