Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதகுதியற்ற 4000 அதிகாரிகள் பொலிஸில்

தகுதியற்ற 4000 அதிகாரிகள் பொலிஸில்

உடல் தகுதியில்லாதவர்கள் 4,000க்கும் மேற்பட்டோர் பொலிஸில் கடமையாற்றுவதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து நீண்ட காலமாக திறனற்ற பொலிஸார் துறையினரை பணி நீக்கம் செய்வது தொடர்பில் தேவையான யோசனையை தயாரித்து அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சர் திரான் அலஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைவாக, மருத்துவ தரத்தை பூர்த்தி செய்யாத பொலிஸார் சேவையில் இருந்து நீக்குவது தொடர்பில் பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சரின் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles