Monday, September 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து விபத்தில் வயோதிப பெண் பலி

பேருந்து விபத்தில் வயோதிப பெண் பலி

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனல்லை – உத்துவான்கந்த பகுதியில் இன்று (25) பிற்பகல் இரண்டு தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

இவ்வாறு உயிரிழந்தவர் கேகாலை மொலகொட பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles