Monday, July 14, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபள்ளி - பல்கலை மாணவர்களிடையே பரவும் HIV

பள்ளி – பல்கலை மாணவர்களிடையே பரவும் HIV

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில், எச்ஐவி (HIV) உட்பட பால்வினை நோய்கள் அதிகளவில் பரவுவதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் ஏட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி போன்ற மாவட்டங்களில் தொற்றாளர்களில் அதிகளவில் இனங்காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களுக்குள் எச்ஐவி உட்பட பால்வினை நோய்கள் தொற்றிய 68 இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles