Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலக்கரி கப்பல் இன்று வருகிறது

நிலக்கரி கப்பல் இன்று வருகிறது

நிலக்கரி ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் இன்று (25) பிற்பகல் இலங்கையை வந்தடைய உள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே குறிப்பிட்டுள்ளார்

இந்த கப்பலில் 60,000 மெற்றிக் டன் நிலக்கரி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் நாட்டை வந்ததையடுத்து, தரையிறக்கும் நடவடிக்கைகள் நாளை (26) முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து இந்த நிலக்கரித் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் 05 நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles