Wednesday, February 18, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசதொச விதித்திருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்

சதொச விதித்திருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று (24) முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை வரம்புகள் இன்றி எந்த அளவிலும் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் சிவப்பு சீனிக்கான கட்டுபாடுகள் தளர்த்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles