செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம்

எதிர்காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம்

எதிர்காலத்தில் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என மேல் மாகாண கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சந்தையில் ஒரு முட்டை 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டாலும், வியாபாரிகள் உற்பத்தியாளரிடம் இருந்து 45 ரூபாவுக்கே அவற்றை கொள்வனவு செய்வதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles