Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇயங்காமலிருக்கும் 300 பேருந்துகள்

இயங்காமலிருக்கும் 300 பேருந்துகள்

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் 300 முதல் 400 வரையிலான பேருந்துகளை நாளாந்தம் இயக்க வழியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இல்லாமை என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles