Sunday, May 11, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்க பொருளாதார அதிகாரியை சந்தித்தார் கஞ்சன

அமெரிக்க பொருளாதார அதிகாரியை சந்தித்தார் கஞ்சன

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ( Robert Kaproth ) இன்று இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து செய்தியை பதிவிட்டுள்ளார்.

மேலும் கப்ரோத் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து கலந்துரையாடுவதற்காக அரச மற்றும் பொருளாதாரத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்

இன்று கப்ரோத், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் பெட்ரோலியம், மின்சக்தி துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

https://twitter.com/USAmbSL/status/1584821538037334017

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles