உலக சந்தையில் மசகெண்ணெய் விலை இன்று (24) மேலும் குறைந்துள்ளது என அறியமுடிகின்றது.
உலகின் மிகப்பெரிய மசகெண்ணெய் இறக்குமதியாளராக உள்ள சீனா, தங்களுக்கான மசகெண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டிசம்பர் மாதத்திற்கான பிரென்ட் மசகெண்ணெய் பீப்பாய் ஒன்று 92.50 டொலராகவும் , வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் ஒரு பீப்பாய் 84.02 டொலராகவும் குறைவடைந்துள்ளது .