Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்த பேராதனை பல்கலைக்கழகம்

உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்த பேராதனை பல்கலைக்கழகம்

2023ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரப்படுத்தலில் பேராதனை பல்கலைகழகம் உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது.

அத்துடன், பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையின், தலைச்சிறந்த பல்கலைக்கழங்களில் தொடர்ந்து நான்காவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் உலகின் மிக முக்கிய மற்றும் விரிவான தரப்படுத்தல்களில் ஒன்றாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles