Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் - அமைச்சர் கஞ்சன

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் – அமைச்சர் கஞ்சன

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .

கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் மின்சார சபைக்கு சுமார் 12 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள நட்டத்தைத் தவிர்க்க மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles