Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோதுமை மா விலையை குறைக்க மறுப்பு

கோதுமை மா விலையை குறைக்க மறுப்பு

புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் கோதுமை மாவின் விலையை 250-260 ரூபா வரையில் குறைத்துள்ளனர்.

ஆனால் சில்லறை விலைகளில் மாற்றமின்றி தொடர்வதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இலங்கைக்கு கோதுமை மா இறக்குமதி செய்கின்ற பிரதான நிறுவனங்கள் விலையை குறைக்காதுள்ளமையே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

கடந்த 2 வாரங்களில் பல தடவைகள் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும், இந்த நிறுவனங்கள் இன்னும் விலையை குறைக்காதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles