Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுADBயிடமிருந்து 13 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

ADBயிடமிருந்து 13 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சு ஒப்பந்தம் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டின் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 10 மில்லியன் ரூபா வரையில் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles