Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்தவுக்கு பிரதமர் பதவி?

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி?

நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்ல காலம் பிறக்கும் என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் நவம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அவரை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்பார் என நம்பப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles