பல்லைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற புலமைப்பரிசில் தொகையை மும்மடங்கேனும் அதிகரிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.