ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தேர்தலை ஒத்திவைக்க எவருக்கும் தமது கட்சியின் ஆதரவை வழங்கப் போவதில்லை எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எமக்கு தேவையான வாக்குகளை வழங்குவார்கள் என்றும், எமது கட்சி அதிக வாக்குகளை பெற்று வெற்றி அதிக வாக்குகளை பெற்று என தாம் உறுதியாக நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.