Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் பேருந்து சங்கங்கள்

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் பேருந்து சங்கங்கள்

குத்தகை தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை குத்தகை தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கப்படாவிட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles