இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர் துஷ்மந்த சமீர, 2022 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அவரது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த தொடரில் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், துஷ்மந்த சமீரவுக்கு பதிலீடாக கசுன் ராஜித போட்டியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.