Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கோட்டாபயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகண் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கு இவ்வாறு அழைப்பாணை அனுப்படவுள்ளது

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு மனுதாரரின் சட்டத்தரணிக்கு அறிவித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles