Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் அமெரிக்க தூதுக்குழு

இலங்கை வரும் அமெரிக்க தூதுக்குழு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தலைமையிலான குழு ஒன்று இன்று (19) இலங்கை வரவுள்ளது.

இந்த குழு இலங்கையில் முக்கிய பல சந்திப்புகளை நடத்தும்.

இதன்போது நாட்டின் கடன் நெருக்கடி, பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles