Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைனில் ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்

யுக்ரைனில் ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை யுக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கிய்வின் மத்திய பகுதியில் உள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், பாரிய மீட்பு பணிகள் தற்போது தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles