Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினியின் வர்த்தக பங்காளர் கைது

திலினியின் வர்த்தக பங்காளர் கைது

திலினி பிரியமாலியின் வர்த்தகப் பங்குதாரரை நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது.

சந்தேகநபரான இசுரு பண்டார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக அழைக்கப்பட்டார்.

அவரிடம் 9 மணிநேர வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles