தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது .
காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் .
வார இறுதி நாட்களில் இரவு 11 மணி வரை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .