Wednesday, March 18, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணம் குறைக்கப்படாது!

பேருந்து கட்டணம் குறைக்கப்படாது!

நேற்று (17) இரவு முதல் பெட்ரோல் 92 ஒக்டென் விலையும் சுப்பர் டீசலின் விலையும் குறைக்கப்பட்டது.

ஆனாலும் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படாது என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

டீசலின் விலை 4 சதவீதம் குறைந்தால் மட்டுமே பயணக் கட்டணத்தைக் குறைக்க முடியும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலைக்குறைப்பு 4 சதவீதத்துக்கும் குறைவானது என்றும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, முச்சக்கர வண்டிகளின் பயணக்கட்டணத்தை குறைக்க முடியாது என்று முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles