Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ளை அரிசியின் விலை சரிவடைந்தது

வெள்ளை அரிசியின் விலை சரிவடைந்தது

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் மொத்த விலை 160 ரூபாவாக குறைவடைந்துள்ளது. அதன் சில்லறை விலை 178 முதல் 185 ரூபாவாக காணப்படுகிறது.

சிறப்பு அங்காடிகளில் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 200 முதல் 210 ரூபா வரை விற்கப்படுகிறது.

உள்நாட்டின் வெள்ளை அரிசி ஒரு கிலோ 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. புறக்கோட்டையில் மாத்திரமன்றி, குருநாகல், மாத்தறை, பொலனறுவை, தென் மாகாணத்தின் பல நகரங்களிலும் அரிசியின் விலை குறைவடைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles