செய்திகள்உள்நாட்டுகொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்

கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை (18) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

“வசந்த – சிறிதம்ம தேரர் 2 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

” உடனே விடுதலை செய்!”, “பாலா ரணிலா” என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles