Wednesday, January 14, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகருவாடு விலை குறைந்தது

கருவாடு விலை குறைந்தது

உலர் மீன்களின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக கோட்டை உலர் மீன் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி உலர் மீன்களின் விலை 35 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles