Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொவிட் காரணமாக மருந்துகள் காலாவதியாகிவிட்டன - சுகாதார அமைச்சர்

கொவிட் காரணமாக மருந்துகள் காலாவதியாகிவிட்டன – சுகாதார அமைச்சர்

நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் ரூபா பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் கொவிட் காரணமாக பாவனையற்று காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின் சுவாச நோய்களுக்காக வாங்கப்பட்ட 2 பில்லியன் ரூபா பெறுமதியான சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளன.

கொவிட் காரணமாக கை கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் பாவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக, அனைத்து சுவாசப்நோய்களும் குறைந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles